பல் வலிக்கு உடனடி தீர்வு கிடைக்கும்!

சென்னையில், ஒரு பிரபலமான  ஸ்ரீவாரி பல் மருத்துவமனை மக்களுக்கு உயர் தரமான வேர் கால்வாய் சிகிச்சை வழங்குகின்றன.

 

உங்களுடைய சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்கவும். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். சொத்தையானது பல் கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ (Root canal treatment) செய்யப்பட வேண்டும்.   உங்களுடைய சொத்தைப் பல் வேர் சிகிச்சை செய்வதன் மூலம் பல் பிடுங்கப்படாமல் பாதுகாக்க காப்பாற்றப்படுகின்றன.

 

இரண்டு, மூன்று கட்டங்களாக இச்சிகிச்சை செய்யப்படுகின்றது. இச்சிகிச்சை செய்வதன் மூலம் பற்கூழ் முழுமையாக நீக்கப்படுகின்றன.

 

Root Canal Treatment in Chennai

 

 வேர்கள் சுத்தம் செய்யப்படுகின்றன. பல் வேர்சிகிச்சை செய்யும் பொழுது முதலில் மரக்கச் செய்யும் ஊசிப் போடப்படுகின்றன. அப் பகுதி மரத்த பின்னர் “பற்களின்” உதவியால் பற்களில் திளை போடப்பட்ட்டு, துளையின் வழியோ, பற்கூழ் நீக்கப்படுகின்றது. பற்கூழ் நீக்கப்பட்ட பின்னர், அதனை சுற்றியுள்ள சுவர்கள் சுத்தப்படுத்தப்படுகிறது.  பிறகு ஜி.பி. பாய்ண்ட் என்று அழைக்கப்படும் செயற்கை நரம்பு போன்ற பொருட் மற்றும் சிமென்ட் கொண்டு வேர் அடைக்கப்படுகின்றது. வேர் சிகிச்சை முடிந்த பின்னர் பற்கள் அடைக்கப்படுகின்றன.

எங்களை தொடர்பு..

பல் வலி, சுமந்து நிற்கும் நீங்கள் இனி!உங்களுக்கு  கவலை வேண்டாம்.  உடனடியாக ஆன்லைன் வழியாக ஆலோசனை நாடுவது அவசியம். எங்களுடைய வெப்சைட் : www.chennaidentalclinic.in விஸ்ட் செய்யவும். எங்களை தொடர்பு கொள்ள வேண்டிய இ-மெயில்  ஐடி : srivariclinicchennai@gmail.com.